Afleveringen
-
* தேர்தல் ஆணையத்திடம் INDIA & NDA கூட்டணியினர் வைத்த கோரிக்கை!
* மீண்டும் அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த பாஜக.. சிக்கிமில் வெற்றி பெற்றது யார்?
* இந்தியா கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும்?' - Exit Polls-க்குப் பின் ராகுல் காந்தி கூறிய பதில் என்ன?
* ஜூன் 7 ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு... ஏன்?
* தனது மனைவி ராதிகா வெற்றி பெற அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்.
* தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலானது!
-The IMPERFECT SHOW Podcast
-
* இறுதிக்கட்ட வாக்குப்பதிவு சுவாரஸ்யங்கள்!
* அருணாச்சல், சிக்கிம் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதிக்கு மாற்றம்... ஏன்?
* நாட்டைக் காப்பாற்ற மீண்டும் சிறைக்குச் செல்கிறேன்! - கெஜ்ரிவால்
* பாஜக கூட்டணியிலுள்ள கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைவார்கள்! - ஜெய்ராம் ரமேஷ்
* தியானத்தை முடித்துக் கொண்ட மோடி!
* வெள்ளத்துரை சஸ்பெண்ட்... உள்துறைச் செயலர் அமுதாவுக்கு டோஸ் விட்ட முதல்வர்?
* தமிழ்நாடு: பள்ளிகள் திறப்பை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்த அரசு!
-The Imperfect Show Podcast
-
Zijn er afleveringen die ontbreken?
-
இந்தியா வெல்லப்போகிறது... ராகுல் காந்தி நம்பிக்கை!
சூரியனை வணங்கிவிட்டு தியானத்தை தொடங்கிய மோடி!
கைதுசெய்யப்பட்டார் பிரஜ்வல் ரேவண்ணா... நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய 5 பெண் போலீஸ்!
தமிழ்நாட்டில் மக்களுக்கும், போலீஸுக்கு பாதுகாப்பில்லை! - எடப்பாடி பழனிசாமி!
பற்றி எரிந்த பள்ளிக்கரனை சதுப்புநிலம்!
இந்திய எல்லையில் போர் விமானங்களை நிறுத்திய சீனா?
அமெரிக்கா: முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு!
-The Imperfect Show Podcast
-
* இன்றுடன் ஓய்ந்த மக்களவை பிரசாரம்!
* தொடர்ந்து 45 மணி நேரம் தியானத்தில் பிரதமர் மோடி... தேர்தல் அலுவலரின் ஷாக் பதில்!
* Entire Political Science: மகாத்மா காந்தி விவகாரத்தில் மோடிக்குப் பதிலடி கொடுத்த ராகுல்!
* மணிசங்கர் ஐய்யரின் சீன படையெடுப்பு சர்ச்சைக் கருத்தும்... பா.ஜ.கவின் விமர்சனமும்!
* காங்கிரஸுடனான கூட்டணி நிரந்தரமில்லை! - கெஜ்ரிவால்
* Youtuber Dhruv Rathee வீடியோவைப் பகிர்ந்ததால் வழக்குரைஞர் மீது வழக்கு?
* மதவெறி பிடித்த பாஜக நாட்டுக்கு ஆபத்து! - ஜெயக்குமார் காட்டம்!
* அதிமுக முகவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை!
-The Imperfect Show Podcast
-
* ஊடுருவல்காரர்கள் என மீண்டும் மோடி சர்ச்சை பேச்சு?
* மக்களவை தேர்தலில் 9000 கோடி பறிமுதல்?
* பிரதமர் தியானம் - உச்சக்கட்ட பாதுகாப்பில் குமரி!
* யூடியூப் சேனலுக்கு பேட்டி: பெண் தற்கொலை முயற்சி?
* கயிறிழுக்கும் போட்டி - சீன ராணுவத்தை வீழ்த்திய இந்திய ராணுவம்!
* All Eyes On Rafah: பற்றி எரிகிறது மனிதநேயம்; அப்பாவி மக்கள் மீது எல்லை மீறும் இஸ்ரேலும் எதிர்ப்பும்!
-The Imperfect Show Podcast.
-
* லேப்டாப் சார்ஜ் போடும்போது ஷாக் அடிக்குமா?
* கன்னியாகுமரிக்கு மே 30 வரும் பிரதமர் மோடி... என்ன ஸ்பெஷல்?
* பிரதமரின் 80 லட்சம் நடச்சத்திர விடுதி கட்டணம்: கர்நாடக அரசே செலுத்த முடிவு?
* Prajwal Revanna: `மன்னித்துக் கொள்ளுங்கள்; விசாரணைக்கு ஆஜராகிறேன்!'
* பிரதமர் வீடு வழங்குவதில் முறைகேடு: தமிழ்நாடு 50 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!
* 'அதிமுக, ஜெயலலிதா, இந்துத்துவா..!' - அண்ணாமலை அரசியலின் பின்னணி என்ன?!
-The IMPERFECT SHOW Podcast
-
* வாக்கு எண்ணிக்கையில் முறைகேட்டைத் தடுக்க கபில் சிபல் வெளியிட்ட வழிமுறைகள்!
* JUNE 1: இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை... என்ன ஸ்பெஷல்?
* தமிழர்களைக் கொச்சைப்படுத்திப் பேசினாரா ஸ்மிரிதி இராணி?
* Pune Porsche Crash: சிறுவனின் ரத்தப் பரிசோதனை அறிக்கை மாற்றம்?
* DELHI & GUJARAT FIRE ACCIDENT.
-The Imperfect Show Podcast
-
* EVM மற்றும் VVPAT இயந்திரங்களில் பாஜக என டேக் கட்டப்பட்டிருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் புகார்!
* சந்தேஷ்காளி பாஜக-வால் திட்டமிடப்பட்டதா?
* மக்களவைத் தேர்தல்: ராகுல் மற்றும் சோனியா காந்தியின் தேர்தல் செல்ஃபி
* தேர்தல் ஆணையத்தை மதிக்காத பாஜக தலைவர் நட்டா?
* ஹேட்டலுக்கு பில் தராத மோடி... எச்சரிக்கை விடுக்கும் ஹோட்டல் நிர்வாகம்!
* போக்குவரத்து துறை Vs காவல்துறை... சமாதனம் செய்த அரசு!
* இஸ்ரேலுக்குச் சர்வதேச நீதிமன்றம் சொன்னது என்ன?
- The Imperfect Show Podcast
-
* "ராம்... ராம்..." என்று சொல்பவர்களைக் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கைது செய்துவிடுவார்கள்! - மோடி!
* என் பெற்றோரை விட்டுவிடுங்கள் - அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கைக்குக் காரணம் என்ன?
* முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது... ஏன்?
* ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர்!
* இன்று உருமாருகிறது ரீமெல் புயல்... தமிழகத்துக்கு என்ன பாதிப்பு?
* ஹமாஸுடன் மீண்டும் பேச்சு: இஸ்ரேல் ஒப்புதல்... போர் முடிவுக்கு வருமா?
* AIIMS: மருத்துவருக்குப் பாலியல் தொல்லை: 6-வது மாடிவரை ஜீப்பில் சென்று கைதுசெய்த போலீஸ்- காரணம் என்ன?
-The Imperfect Show Podcast
-
* ``கடவுள் என்னைப் பூமிக்கு அனுப்பினார்'' - பிரதமர் மோடி வைரல் பேட்டி!
* மோடியைச் சாடி பேசினாரா அமித் ஷா?
* ``ஒடிசாவைத் தமிழர் ஆள வேண்டுமா?" - உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சை பேச்சு.
* பாஜக வேட்பாளரான முன்னாள் நீதிபதியின் தரம் தாழ்ந்த பேச்சு... தண்டனை கொடுத்த தேர்தல் ஆணையம்.
* தடையில்லா சான்று பெற்ற பிறகே எண்ணூர் ஆலையைத் திறக்க வேண்டும்!
* ராகுல் காந்தியைப் புகழ்ந்து பின்வாங்கிய செல்லூர் ராஜூ!
-The Imperfect Show Podcast
-
* ``கடவுள் என்னைப் பூமிக்கு அனுப்பினார்'' - பிரதமர் மோடி வைரல் பேட்டி!
* மோடியைச் சாடி பேசினாரா அமித் ஷா?
* ``ஒடிசாவைத் தமிழர் ஆள வேண்டுமா?" - உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சை பேச்சு.
* பாஜக வேட்பாளரான முன்னாள் நீதிபதியின் தரம் தாழ்ந்த பேச்சு... தண்டனை கொடுத்த தேர்தல் ஆணையம்.
* தடையில்லா சான்று பெற்ற பிறகே எண்ணூர் ஆலையைத் திறக்க வேண்டும்!
* ராகுல் காந்தியைப் புகழ்ந்து பின்வாங்கிய செல்லூர் ராஜூ!
-The Imperfect Show Podcast
-
* நான் எவ்வளவு உடை வைத்திருக்கிறேன்? - மோடி சொன்ன அடடே விளக்கம்!
* IS தொடர்புடைய 4 இலங்கை பயங்கரவாதிகள் கைது.
* அயோத்தி: போதிய அளவு பயணிகள் இல்லாததால் விமானச் சேவை குறைப்பு?
* கர்நாடகாவில் இவ்வளவு இடங்கள் Congress வெற்றி பெறும் - கணிக்கும் சித்தராமையா!
* Gender Reveal -யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை
* இஸ்ரேல் பிரதமருக்கு எதிராகக் கைது வாரன்ட் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் மனு!
* தேர்தல் ஆணையத்துக்கு எதிராகக் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.
-The Imperfect Show Podcast
-
* ``சிறுபான்மையினருக்கு எதிராக நான் பேசியதே இல்லை!'' - பிரதமர் மோடி!
* இஸ்லாமியர்களுக்கு எதிராக BJP பொய் பிரசராம்: சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்திடம் புகார்.
* பாஜக வேட்பாளரை விரட்டும் பஞ்சாப் விவசாயிகள்!
* ஹெலிகாப்டர் விபத்தில் இரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு - என்ன நடந்தது?
* Bangalore-வில் CSK ரசிகர்கள் தாக்கப்பட்டார்களா?
* கஞ்சா வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் முன்னாள் உதவியாளர் - நடந்தது என்ன?
-Imperfect Show
-
* நான்கு கட்ட வாக்கு சதவிகிதம் முழு தரவுகளையும் திருத்தி வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
* மெட்ரோ Vs மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம்... மாநில அரசை விமர்சிக்கும் மோடி!
* மெட்ரோ ரயில் சேவை பாதிப்பைக் காட்டமுடியுமா? - PTR
* அரவிந்த் கெஜ்ரிவால் தனி செயலாளர் கைது!
* ராஃபா படையெடுப்பு: சர்வதேச விசாரணை?
-Imperfect Show
-
* டெலி பிராம்ப்டரில் இருப்பதை அப்படியே படிக்கிறார் மோடி! - ப.சிதம்பரம்!
* சீதைக்குக் கோயில் கட்டுவோம் - அமித் ஷா!
* இஸ்லாமியர் என சொல்ல தூர்தர்ஷனுக்கு தடையா?
* COVAXIN 30% பேருக்கு உடல்நலக்குறைவு?
* நுரை பொங்கிப் பாயும் தென்பெண்ணை ஆறு... அத்துமீறும் கர்நாடக தொழிற்சாலைகள்! #Video
* அங்கன்வாடி மையக் கட்டடத்தில் தி.மு.க பிரமுகரின் மகன் குத்தாட்டம் #Video
-The Imperfect Show Podcast.
-
* மும்பை: விளம்பர போர்டு விழுந்து 16 பேர் இறந்த இடத்தில் பிரதமர் ரோடுஷோ!
* இந்து - முஸ்லிம் விவகாரம்.. மாறி மாறிப் பேசும் மோடி!
* கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுத்தது வழக்கமான தீர்ப்பல்ல! - அமித் ஷா
* சிஏஏ சட்டத்தின் கீழ் 14 பேருக்குக் குடியுரிமை சான்றிதழ் வழங்கியது மத்திய உள்துறை அமைச்சகம்!
* செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வருவது எப்போது?
* Slovakia: அமைச்சரவைக் கூட்டம் முடிந்து திரும்பிய பிரதமர் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு!
-The Imperfect Show Podcast
-
* Modi: சொந்தமாக வீடு, கார் இல்லை... மோடி சொத்து மதிப்பின் முழு விவரம்!
* பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற அதிகாரி தமிழரா?
* Newsclick நிறுவனரை UAPA சட்டத்தில் கைது செய்தது சட்டவிரோதம்... உச்சநீதிமன்றம் கருத்து!
* செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா... உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?
* மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்.
* தோற்ற பின் கலவரம் செய்ய பாஜக திட்டம் - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு.
-The Imperfect Show Podcast
-
* Gujarat-ல் ஜெலட்டின் ஸ்டிக் எளிதாகக் கிடைக்கிறதா?
* ஆம் ஆத்மி எம்.பி-ஐ தாக்கினாரா அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலாளர்?
* மேடையில் கோத்துவிட்ட பிரியங்கா; திருமணம் குறித்து ரேபரேலியில் மனம் திறந்த ராகுல்! #ViralVideo
* Congress பிரசார வீடியோவில் நடித்தாரா ஸ்மிரிதி ராணி? #ViralVideo
* `ரயில், பேருந்துகளில் திருடி போரடித்துவிட்டது!’ - 200 விமானங்களில் பறந்து பறந்து திருடிய `பலே’ திருடன்.
-The Imperfect Show Podcast
-
* 9 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு சுவாரஸ்யம்!
* வரிசையில் நிற்கச் சொன்னதால் வாக்காளரைத் தாக்கிய எம்.எல்.ஏ #ViralVideo
* நாடாளுமன்ற தேர்தல் கெஜ்ரிவால் கொடுத்த 10 கேரண்டி என்ன?
* எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன Vijay!
* அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் சென்ற கார் விபத்து! #Video
* நாகை எம்.பி., செல்வராஜ் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
* Debate: `மோடியுடன் விவாதிக்க நீங்கள் யார்?'- கேள்வியெழுப்பும் BJP!
-Imperfect Show
- Laat meer zien