Afleveringen
-
• எந்தக் கூட்டணியும் நியாயம் தான்! - டிடிவி
• 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை?
• அரசு மருத்துவமனைகளில் நோடல் அதிகாரிகளை நியமித்த முதல்வர் விஜய் - பின்னணி என்ன?
• கரூரில் முதுகு நினைவுச் சின்னம்! - சிவசங்கர்
• முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி!
• செந்தில் பாலாஜியை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்!
• பணி நியமன ஆணைகளை வழங்கும் போது கண் கலங்கிய முதல்வர்!
• அரசுப் பணி... திருமா சொல்வதென்ன?
• திமுகவுக்காக கவலைப்படும் திருமா?
• அமித் ஷாவின் பிறந்தநாள் வாழ்த்து! - திருமா
• அரசுப் பள்ளியில் முதல்வர் பேச்சு நயினார் கண்டனம்!
• பள்ளியில் முதல்வர் உரை லைவ்: தலைமை ஆசிரியர் இடைநீக்கம்!
• கரூர் கோயில் நில விவகாரம்... நடந்தது என்ன?
• சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை செய்வது என்ன?
• ஆந்திர அரசுடன் பேசும் ஹுண்டாய்... - இபிஎஸ்.
• உச்ச நீதிமன்றத்தில் பேப்பரை வீசி கலாட்டா செய்து நபர்?
• முதல் முறையாக நியூசிலாந்தில் பிரதமர் மோடி!
• ஈரான் - அமெரிக்கா போர் அப்டேட்ஸ்!
-
In this episode of the IPS Finance Comment Show, we discuss whether new investors are losing confidence in the Indian stock market, the reasons behind changing market sentiment, and what long-term investors should keep in mind during volatile periods. The episode also examines the widely discussed "Trump Indicator", exploring whether it is a meaningful market signal or simply a popular investing myth. A practical and insightful discussion to help investors separate facts from market speculation and make informed investment decisions.
-
Zijn er afleveringen die ontbreken?
-
• முதலமைச்சர் விஜயின் கரூர் வருகைக்காக 6,500 போலீசார் குவிப்பு
• 'பத்திரிகைக்காரங்களாம் வெளிய போய்டுங்க.!' - முதல்வர் விஜய் கூட்டத்தில் அடாவடி காட்டிய கரூர் போலீஸ்!
• கரூர்: `எம்.ஜி.ஆரின் அன்பும்... ஜெயலலிதாவின் வீரமும் சேர்ந்தவர் முதல்வர் விஜய்!' - எம்.ஆர் விஜய பாஸ்கர்
• நிரந்தர பதிலடி கொடுக்க வேண்டும் - முதல்வர் விஜய்!
• கரூரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் -விஜய்
• கரூர்: `நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்காலிக அரசு பணி வழங்கலாம்' - உயர் நீதிமன்றம்
• தந்தையை மட்டும் அழைத்து அரசு வேலை வழங்க உள்ளதாகக் கூறி தாய் கண்ணீர் பேட்டி?
• Jana Nayagan : 24 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்துக்கு 'A' சான்றிதழ்; ரிலீசுக்குத் தயாராகும் ஜனநாயகன்
• `கல்விக்கூடங்கள் அரசியல் மேடையோ புகழ் பரப்பும் இடமோ அல்ல; இனி யாருக்கும்..!' - அமைச்சர் ராஜ்மோகன்
*'தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?' - `கொடி' அரசியலின் பின்னணி என்ன?
• மகளிர் இலவச பேருந்து பயண செலவினத்தை ஈடுகட்ட டிக்கெட்டில் விளம்பரங்கள் கொண்டு வரும் கேரளம்
• இந்தியாவில் தினமும் 25 பள்ளிகள் மூடல்?
* `நடுநிலைப் பள்ளிகளில் 0% Dropout Rate; தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அபாரம்!' - UDISE அறிக்கை விவரம்
• `மாணவர்கள் பற்றாக்குறை' - 3 அரசு பள்ளிகள் மூடல்... உசிலம்பட்டியில் அதிர்ச்சி!
• ஆஸ்திரேலியாவில் கணக்காக பேசிய பிரதமர் மோடி!
• ஈரானில் 3வது நாளாக தொடரும் தாக்குதல்!
*தமிழ் சினிமாவின் எதார்த்தக் கேமரா கண் மறைந்தது; ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன் காலமானார்.
-
In this episode of IPS Finance, we break down the Q1 results of Indian Bank and analyze the factors behind the stock’s impressive 10% rally. We discuss what the earnings reveal about the bank’s performance, future outlook, and what investors should watch going forward. The episode also features a recommendation for a must-read investing book and a must-watch web series that can help viewers strengthen their understanding of finance, investing, and the stock market. A practical and engaging discussion designed to help investors make smarter financial decisions.
-
* "லாரி டயர் சரியில்லை" - ஸ்ரீவைகுண்டம் MLA ஆய்வு?
* எம்.எல்.ஏ திமுக மேல் வைத்த குற்றச்சாட்டு என்ன?
* சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு
* பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் கீர்த்தனா குறித்த கேள்விக்கு துரை வைகோ எம்.பி கொடுத்த பதில்
* தேர்தல் வழக்கில் முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்?
* மரிய வில்சன்: நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு?
* கரூர் விசிட் : 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குகிறார் முதல்வர் விஜய்!
* இந்திய கம்யூனிஸ்ட் எம்பி சுப்பராயன் எதிர்ப்பு?
* திருமா Vs வைகோ?
* விசிக: 'எந்த அரசியலும் இல்லை'; அமைச்சரவை பெயர் மாற்றம் - ரவிக்குமார் எதிர்ப்புக்கு வன்னி அரசு பதில்!
* செந்தில் பாலாஜி ஜாமீன்?
* மகாராஷ்டிராவில் கனமழை: ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3000 கேஸ் சிலிண்டர்கள்
* 'காவல்துறை பாஜக தொண்டர்களைப் போல.!' - சொந்த கட்சி தொண்டரை அறைந்த மம்தா பானர்ஜி - என்ன நடந்தது?
* முதலிரவு செட்டப்பில் ரயில் பெட்டியை அலங்கரித்து ஹனிமூனுக்கு சென்ற ஜோடி! டெக்கரரேஷனுக்கு அனுமதித்த TTE தற்காலிக பணிநீக்கம்
* இந்தியாவுக்கு யுரேனியம்: ஆஸி. பிரதமர் அறிவிப்பு #
* ஈரான் துறைமுகம், விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்?
-
In this episode of IPS Finance, we analyze the latest Tata Consultancy Services (TCS) earnings and discuss whether the results have given investors enough reasons to stay optimistic. We also share Nagappan's market outlook, highlighting the key takeaways investors should keep in mind. Additionally, the episode explores the much-anticipated SBI Funds Management IPO, examining whether it could become one of the biggest market events and what it may mean for investors. A concise and insightful discussion to help investors navigate earnings season and upcoming IPO opportunities.
-
Vikatan Imperfect Show is a unique political satire program that tackles local, national, and international current affairs in an engaging and witty manner. Through sharp humour and insightful commentary, the show presents a satirical take on the latest news and political events, making complex issues more no accessible and entertaining for the audience. With its clever blend of humour and thought-provoking analysis, the show has gained a massive following on YouTube, attracting viewers who appreciate its distinctive approach to current affairs. Whether it’s breaking news, political controversies, or global happenings, Vikatan Imperfect Show brings a fresh perspective, using satire as a tool to provoke thought and encourage meaningful discussions. Its ability to simplify and entertain has made it a go-to show for many who seek both entertainment and a deeper understanding of the world around them.
-
In this episode of IPS Finance, we analyze the sharp market crash that wiped out nearly ₹10 lakh crore in investor wealth in a single trading session, and explain the key reasons behind the fall in the Sensex and Nifty. The discussion also examines the renewed rise in crude oil prices, identifying the sectors that could come under pressure and those that may benefit if the uptrend continues. A comprehensive and insightful breakdown to help investors understand market volatility, sectoral impact, and the key factors to watch in the days ahead.
-
Vikatan Imperfect Show is a unique political satire program that tackles local, national, and international current affairs in an engaging and witty manner. Through sharp humour and insightful commentary, the show presents a satirical take on the latest news and political events, making complex issues more no accessible and entertaining for the audience. With its clever blend of humour and thought-provoking analysis, the show has gained a massive following on YouTube, attracting viewers who appreciate its distinctive approach to current affairs. Whether it’s breaking news, political controversies, or global happenings, Vikatan Imperfect Show brings a fresh perspective, using satire as a tool to provoke thought and encourage meaningful discussions. Its ability to simplify and entertain has made it a go-to show for many who seek both entertainment and a deeper understanding of the world around them.
-
In this episode of IPS Finance, we analyze the Q1 results of Trent Limited, where the company reported around 19% growth, yet the stock witnessed a sharp 12% decline. We break down why strong-looking numbers do not always translate into a positive market reaction and what investors may have been worried about.
The episode also explores whether the recent volatility in the commodity market is coming to an end, and discusses the latest trends in the Nifty IT index, Trent, and the broader market outlook. A clear and insightful discussion to help investors understand earnings reactions, sector trends, and market sentiment.
-
* அதிமுகவை வலுப்படுத்த இபிஎஸ் ஆலோசனை?
* விவாதமாகும் திருமா பேச்சு!
* மாறி மாறிக் குற்றம்சாட்டிக் கொள்ளும் திமுக - தவெக?
* கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்... ஸ்டாலின் பெயர் கொண்ட கல்வெட்டு நீக்கமா?
* செந்தில் பாலாஜி லுக்-அவுட் நோட்டீஸ்!
* கரூர் விவகாரம்... உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
* மன உளைச்சலால் உயிரிழந்த விவசாயி.. தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
* அன்புமணி - என்.ஆனந்த் சந்திப்பு!
* உலகத் தமிழ் மாநாடு நடத்த முதல்வர் விஜய் திட்டம்!
* “முருகப் பெருமான் வடநாட்டில் பிறந்தார் என கட்டுக்கதை” - ஜூனியர் என்டிஆர் படத்துக்கு சீமான் எச்சரிக்கை
* மிகப்பெரிய ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கும் அதானி குழுமம்!
* "அலி கமேனிக்கு ஈரானிய மக்கள் போலி கண்ணீர் வடிக்கிறார்கள்.." -ட்ரம்ப்
-
In this episode of IPS Finance, we uncover the two stocks that played a crucial role in supporting the Sensex and analyze the factors behind their strong performance. The episode also previews the Q1 earnings season, highlighting the key companies to watch and sharing the essential dos and don'ts for investors during result season. A practical and insightful discussion to help investors navigate earnings volatility, identify opportunities, and make informed investment decisions.
-
[03/07/26, 16:45:12] Shiva: • `பாஸ்போர்ட் குடியுரிமை ஆவணம் இல்லை' - மத்திய அரசு அறிவிப்பின் பின்னணி?
• கட்சித் தாவல் தடைச் சட்டம் என்ன சொல்கிறது?
• டெக்னாலஜி வளர்ந்த பின்னும் முதல்வர்கள் பிரதமருக்குக் கடிதமே எழுதிக் கொண்டிருப்பது ஏன்?
• அயோத்தி ராமர் கோயில் திருட்டு நடந்தது எப்படி?
• கச்சா எண்ணெய் விலை குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
[03/07/26, 16:45:12] Shiva: Video : Vicky
-
• முதல்வர் விஜய் குறித்து `அவதூறு' பேச்சு - முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!
• TVK: MLA-விடம் பேரம் பேசிய வழக்கு: மேலும் 5 பேர் கைது?
• குதிரை பேர விவகாரம்: அமமுக உரிய நேரத்தில் கையிலெடுக்கும்?
• அதிமுக வைகைச்செல்வன் விலகல்
• 1.2 கோடி பேர் ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டார்கள்?
• விஜய்யை எதிர்த்து போட்டியிட்டவர் அதிமுக-விலிருந்து விலகல்?
• சகோதரர் மற்றும் சகோதரர் மனைவி மீது தாக்குதல் வழக்கு - தமிழக அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு.
• ‘ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’ எச்சரிக்கை விடுத்த ஆளுநர்; கண்டித்த உதயநிதி - என்ன நடந்தது மதுரையில்?
• பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு வேண்டாமா? - வன்னியரசு கண்டனம்?
• நிர்மல் குமார் கண்டனம்?
• திருவள்ளூர் அமோனியா கசிவு: இறப்பு எண்ணிக்கை 18-ஆக உயர்வு?
• NEET மறுதேர்வு: 1 கேள்வி தவறா?
• ஜப்பான் பிரதமருக்கு இசைக்கருவி வாசிக்கக் கற்றுக்கொடுத்த பிரதமர் மோடி?
• Petrol & Disel விலை குறைய வாய்ப்பில்லை?
-
In this episode of IPS Finance, we discuss the renewed strength in gold prices and examine whether the current rally presents a good opportunity for investors to buy or if it is better to wait for more clarity. The episode also analyzes why HCL Technologies shares gained nearly 5%, while Avenue Supermarts (DMart) shares fell around 4%, breaking down the key business and market factors behind these contrasting moves. A concise and insightful discussion to help investors understand market trends, sector developments, and emerging investment opportunities.
-
* தவெகவில் இணைந்த 'விஜய பாஸ்கர்கள்!'
* துரோகம் செய்பவர்கள் அங்கு இருப்பார்கள், நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தவெக.!- செங்கோட்டையன்
* "தொட்டவர்களை விட மாட்டேன் என முதல்வர் பேசியது இதுதானா?" - அறப்போர் இயக்கம்
* 'தமிழ்நாட்டிற்கும் புதிய வாஷிங் மெஷின் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன்.!' - கனிமொழி
* தவெக ஆட்சியை கவிழ்க்க சதி - அதிமுக பிரமுகர் கைது
* செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு
* த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதி - செந்தில்பாலாஜியை தேடுகிறது போலீஸ்
* செந்தில் பாலாஜியை கைது செய்வதே நோக்கம் - திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி
* குதிரை பேரத்தின் முதல் குற்றவாளியே முதல்வர் விஜய்தான் - டிடிவி.தினகரன்
* ’விரைவில் தேர்தல் வரும் என ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தெரிகிறது!’ - பெ. சண்முகம் காட்டம்
* தொகுதிக்கு 20 கோடி; 25 கட்சிகள்; ஆனாலும் திமுக-வை நிராகத்துவிட்டார்கள்!' - துரை வைகோ ஓப்பன் டாக்
* உறுப்பினராகவே தொடர்கிறேன் - எஸ்.பி.வேலுமணி
* தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை: இன்று முதல் 22 ஆம் தேதி வரை முதலமைச்சர் விஜய் ஆலோசனை
* 'விபி ஜிராம்ஜி திட்டத்தில் சில மாற்றங்கள் அவசியம்..!' - பிரதமர் மோடிக்கு விஜய் கடிதம்
* அணுக்கனிம சுரங்க கால நீட்டிப்பு - காங்கிரஸ் எதிர்ப்பு
* ஜூலை 12ல் முதல் மாநாடு - அண்ணாமலை அறிவிப்பு
* வாட்ஸ்அப் Username அம்சத்துக்கு தடை!
-
In this episode of IPS Finance, we analyze whether the IT sector is ready for a comeback after the recent rally and uncover the key reasons behind the 4% surge in the Nifty IT index. The discussion also breaks down the latest GST collections and PMI data, explaining the important signals they provide about India's economic health, business activity, and the outlook for the stock market. A comprehensive and insightful analysis to help investors understand sector trends, economic indicators, and the opportunities that may lie ahead.
-
* தவெக எம்.எல்.ஏ-வுக்கு விலை பேசிய திமுக?
* குதிரை பேரம்: முதல்வர் மீது புகாரளித்த திமுக!
* தவெக-வில் நாளை இணையும் விஜயபாஸ்கர்கள்!
* எடப்பாடிக்கு எதிராக வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 9 பேர் கூட்டறிக்கை!
* தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?
* 4. அரசு வேலை மோசடி புகார்: சிவசங்கர் ஆஜர்
* அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு?
* வேலை வாங்கித் தருவதாக ரூ.69 லட்சம் மோசடி - திமுக மாவட்ட செயலர் சிற்றரசு மீது சொந்த கட்சி பிரமுகர் புகார்!
* ஓடும் பேருந்தில் பயணிக்கு வந்த வலிப்பு... துரிதமாகச் செயல்பட்ட நடத்துநருக்கு குவியும் பாராட்டுக்கள்!
* கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை!
* SIR: தலைமை நீதிபதிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடிதம்?
* ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் போனில் பேசிய பிரதமர் மோடி?
-
In this episode of IPS Finance, we present a detailed analysis of the continuous decline in Indian IT stocks, examining the key factors driving the sector lower, including global demand, corporate spending, valuation concerns, and the growing impact of Artificial Intelligence (AI). The discussion also explores whether the current challenges represent a long-term risk or a future opportunity for the Indian IT industry and its investors. A comprehensive and insightful breakdown to help investors understand the evolving outlook for the IT sector and make informed investment decisions.
-
* மதிமுக எம்.எல்.ஏக்களை பதவி விலக முதல்வர் விஜய் சொல்ல வில்லை; நான் தான் சொன்னேன் - வைகோ பேட்டி -
* பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் வெளியே அனுப்பிய வைகோ?
* “எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது அதிமுகவின் உட்கட்சி பிரச்னை.” - திருமாவளவன்
* அதிமுகவில் அதிகாரம் இல்லாத பதவிகள்.. ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்கும் மூத்த தலைவர்கள்!
* "ரெடியா இருங்க CM சார்.. MR விஜயபாஸ்கருக்கு இனிமேல் தான்" புது புயலை கிளப்பிய RB உதயகுமார்
* எம்.ஆர்.விஜயபாஸ்கர்: 'MLA பதவி ராஜினாமா' - `நாங்க வெயிட்டிங்' எனக் கொண்டாடிய கரூர் அ.தி.மு.க-வினர்!
* "மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி பேச்சை காங்., கேட்டிருந்தால் இந்நேரம்..." - விஸ்வநாதன்
* "காங்கிரஸ் DNA இதுதான்" - மாணிக்கம் தாகூர்.
* அரசு விழா பேனரில் பெயர் சர்ச்சை - ஒற்றுமையாக எடுத்துக்கொண்ட செல்பியை பகிர்ந்த அமைச்சர்கள்
* அமைச்சர்கள் ஆதவ், நிர்மலுக்கு சபரீசன் நோட்டீஸ் ஏன்?
* தவெக ஒன்றிய செயலர் தற்காலிக நீக்கம்.. ஏன்?
* திருச்சி கிழக்கில் போட்டியில்லை - ராகவா லாரன்ஸ்
* அப்போலோவில் சிகிச்சை பெறும் தயாளு அம்மாள்?
* `கமிஷன் மோதலால் கட்சிக்கு அவப்பெயர்’ - அறிவாலயத்தில் `மன்னிப்பு’ கேட்ட வேலூர் மேயர், துணை மேயர்
* பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க புதிய குழு?
* குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
* மதுபோதையில் ஒரே நாளில் மூவர் கல்லால் அடித்துக் கொலை - குமரியில் அதிர்ச்சி
* ராமர் கோயில் நன்கொடை விவகாரம்.. என்ன முறைகேடு நடந்தது?
* ராமருக்கு பாஜக துரோகம் செய்தது - அகிலேஷ் யாதவ்?
* அனைத்து மாநிலங்களிலும் 50% மக்களை தொகுதி இடங்களை அதிகப்படுத்த முடிவு?
* Japan: தோல்வியின் கண்ணீரிலும் கடமை தவறாத ஜப்பான் - மைதானத்தை சுத்தம் செய்து உலகை வென்ற ரசிகர்கள்!
- Laat meer zien